ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி தரும் "ஆனந்தம்"
இன்றும் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் திறமைகள் இருந்தும் பொருளாதார சுழல், குடும்ப நிலை ஆகியவற்றால், உயர்கல்விக்கு முற்றுபுள்ளி வைத்து விடுகின்றனர். அந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவகளுக்கு உயர்கல்வி அளிப்பதில், "ஆனந்தம்" இளைஞர் நல அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதன் தலைவரும் இளம் தொழிலதிபருமான செல்வகுமாரிடம் உரையாடியதில் இருந்து....
No comments:
Post a Comment